'The Chennai Pet fashion show 2020 சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான ஃபேஷன் ஷோ-2020'

'The Chennai Pet fashion show 2020  சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான ஃபேஷன் ஷோ-2020'
21:37 Aug 18, 2021
'சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான ஃபேஷன் ஷோ-2020    இந்த ஃபேசன் ஷோவில் கலந்துகொள்ளும் 50  செல்லப்பிராணிகளுக்கான ஆடைகளை சென்னையின் புகழ்பெற்ற 8 முன்னணி ஆடை அலங்கார வடிவமைப்பாளர்கள் வடிவமைத்துள்ளனர். அதேபோல அவர்களது கைவண்ணத்தில் மிடுக்கான உடையில், போட்டியில் பங்கேற்கும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும், தங்களது செல்லப்பிராணிகளுடன் ரேம்ப் வாக் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நிதி திரட்டும் நோக்கில் நடைபெறும் இந்த நிகச்சியில் புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களான சிட்னி ஸ்லேடன், டினா வின்சென்ட், ரிச்சா கோயிங்கா, சைதன்யா ராவ், நவோமி, விபா மற்றும் தீபிகா ஆகியோருடன் சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.  The Chennai Pet fashion show 2020 on Today Sunday 2nd February 2020   The Chennai Pet fashion show has the top celebrity fashion designers in the city, designing all the pet’s costumes. They have also styled the pet parent to match their pets as they walk the ramp, alongside each other.    8 Famous Fashion Designers of Chennai have curated a special edition for 50 Furry Friends in 8 different sequences.  Celebrity Designers such as Sidney Sladen, Tina Vincent, Richa Goenka, Chaitanya Rao, Naomi,  Vibha and Deepika have all come together to support this worthy fundraiser.    Many other Celebrities and Socialites will be participating in this event.' 

Tags: dogs , puppy , pet , pink car , dog training , cutest dog , pet fashion show , pet video , dog tricks , dog show , best dog video , viral dog video , funny dog video , Teacup Yorkie , Pet Fashion Show 2020 , lee cinema , cinemalee , the chennai pet fashion show 2020 , சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான ஃபேஷன் ஷோ-2020 , செல்லப்பிராணிகளுக்கான ஃபேஷன் ஷோ-2020 , dog ramp show , dog celebrity , smartest dog , dog driving , dog drives , dog drives car , tickle me chloe , viral youtube video , patty cake dog

See also:

comments

Characters