'Chennai Pet Fashion Show 2020 | Dog fashion show at chennai | Hotel Savera | falooda | dog fashion show | PET Show 2020 | Dogs l parrot l goat l rabbit #chennaipetfashionshow #dogsfashionshow2020 #petshow2020 சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான ஃபேஷன் ஷோ-2020 இந்த ஃபேசன் ஷோவில் 50 செல்லப்பிராணிகள் கலந்துகொண்டது ., செல்லப்பிராணிகள் ஆடைகளை சென்னையின் புகழ்பெற்ற 8 முன்னணி ஆடை அலங்கார வடிவமைப்பாளர்கள் வடிவமைத்து இருந்தனர் அதேபோல அவர்களது கைவண்ணத்தில் மிடுக்கான உடையில், போட்டியில் பங்கேற்கும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும், தங்களது செல்லப்பிராணிகளுடன் ரேம்ப் வாக் செய்து பார்வையாளர்களை உற்சாக படுத்தினர் . நிதி திரட்டும் நோக்கில் நடைபெறும் இந்த நிகச்சியில் புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களான சிட்னி ஸ்லேடன், டினா வின்சென்ட், ரிச்சா கோயிங்கா, சைதன்யா ராவ், நவோமி, விபா மற்றும் தீபிகா ஆகியோருடன் சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் கலந்து கொண்டனர் .'
Tags: latest fashion show , Falooda , Pet lovers , Dog Fashion Show , best pet , dog movies , fashion walk , Pet Fashion Show 2020 , Dogs Ramp Walk , chennai dog fashion show , dog fashion show at savera hotel , chennai pet fashionshow , beutiful ladies , dogs fashion show walk , chennai pet show 2020 , dog fashion show at chennai , dog fashion show today , recent fashion show , differnt types of dogs , falooda news , falooda channel , falooda tamil , chennai dog show 2020 , chennai dog fashion walk
See also:
comments